இலவசமாக IPL போட்டிகளைக் காண வாய்ப்பு(Watch ipl 2018 live free)

கொஞ்ச நாள் முன்பு ஏர்டெல் டிவி, தனது பயனாளர்களுக்கு இலவசமாக ஸ்டார் குழுமம் செயலியை ஆறு மாதத்துக்குப் பயன்படுத்த அனுமதித்து இருந்தது.

அதில் தற்போது நடைபெறும் IPL போட்டிகளை இலவசமாகக் காண வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நீங்கள் தற்போதைய பதிப்பான ஏர்டெல் டிவி செயலியை நிறுவி இருக்க வேண்டும்.

இவ்வசதி ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கானது மட்டுமே!



0 comments:

Post a Comment