ஸ்மார்ட் கார்டுகளில் ஆதார் எண்

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் ஆதார் எண், ரத்த வகை,
தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் இணைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களின் வருகைப்பதிவு மதியத்திற்குள் சென்னை தலைமை அலுவலகத்திற்கு வந்துவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment