தமிழகத்தில் நாளை 3 மணி நேரம் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தம்காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவலியுறுத்திநாளை கேபிள் டிவி ஒளிபரப்பை
மாலை 3 மணி நேரம்நிறுத்ததமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள்பொதுநலச் சங்கம் முடிவு செய்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும் விவசாய சங்கங்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

0 comments:

Post a Comment