ஜியோ லேப்டாப் பற்றி வெளிவராத தகவல்கள்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், விரைவில் அறிமுகப்படுப்படவுள்ள சிம் கார்டுடனான புதிய லேப்டாப் பற்றி சில உறுதிபடாத தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த
லேப்டாப் இன்-பில்ட் செல்லுலார் கனெக்ஷன், அதாவது 4ஜி சிம் கார்டுடன் வெளியாகும்லேப்டாப்பில் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 செயலி அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. வரவேற்புஏற்கனவே இந்த நிறுவனம் ஜியோ jio 4ஜி பீக்சர் போன் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இந்த லேப்டாப் (laptop)உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

க்வால்காம் நிறுவனம், அதன் முதன்மை பிராண்டான ஸ்மார்ட்ரான் நிறுவனத்துடன், ஜியோ லேப்டாப் சார்ந்த பேச்சுவார்த்தை நிகழ்த்தியுள்ளது க்வால்காம் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மூத்த இயக்குனர், நாங்கள் ஜியோவுடன் பேசினோம், அவர்களால் அசாத்திய சாதனத்தை சாத்தியமாக்க முடியும் என்று கூறியுள்ளார்.

க்வால்காம் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மூத்த இயக்குனர், நாங்கள் ஜியோவுடன் பேசினோம், அவர்களால் அசாத்திய சாதனத்தை சாத்தியமாக்க முடியும் என்று கூறியுள்ளார். செல்லுலார் கனெக்ஷன் இருப்பதால், வைஃபை ஹாட்ஸ்பாட்டுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் பாதுகாப்பானதாக இந்த லேப்டாப் கருதப்படுகிறது.


ஏற்கனவே ஜியோ போன், ஜியோ ஹாட்ஸ்பாட் போன்றவை மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றதால், இந்த லேப்டாப் வாங்குவதிலும் மக்களிடையே கடும் போட்டிகள் இருக்கும்

0 comments:

Post a Comment