சென்னை ஐபிஎல் போட்டி திருவனந்தபுரத்திற்கு மாற்றம்?

சென்னை ஐபிஎல் போட்டியை திருவனந்தபுரத்திற்கு மாற்ற
உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் தடை செய்ய வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் வரும் 10ஆம் தேதி நடக்கவுள்ள ஐபிஎல் போட்டியை கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்திற்கு மாற்ற உள்ளதாக தகவல் வந்துள்ளது.

0 comments:

Post a Comment