#NETS #RuPay ஒத்திசைவு

இனி வரும் காலங்களில் சிங்கை வருபவர்கள் பணம் மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை இருக்காது. சிங்கை அட்டைகளை இந்திய மின் சந்தையிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். பிரதமர் பயணத்தின் போது #NETS #RuPay ஒத்திசைவு கையொப்பமாகி உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 ரீசார்ஜ் ரூ.299 மட்டுமே!

ரிலையன்ஸ் ஜியோ தனது 399 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை ரூ.299 ஆக குறைக்கும் சலுகையை அறிவித்துள்ளது.

பள்ளிகள் இயங்கும் நாட்கள் 185 ஆக மாற்றம்!

புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பள்ளிகள் இயங்கும் நாட்கள் 170லிருந்து 185 நாட்களாக மாற்றப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.